கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்திற்கும் ...