பிரதமர் மோடி 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைப்பார்! – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி 3 வது முறையாக ஆட்சியமைப்பார் ...