ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ-பைடன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு PROSTATE புற்றுநோய் ஏற்பட்டு, எலும்புகளுக்கும் பரவி உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...