மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் ...