வேஷ்டி, சட்டை அணிந்து ராமநாதசுவாமியை வழிபட்ட பிரதமர் மோடி!
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைத்த பின்னர், ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பாம்பனில் சுமார் 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ...