சுனிதா வில்லியம்சுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!
பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் ...