பகவதி அம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
கன்னியாகுமரியில் அமைந்துள்ள புகழ் பெற்ற பகவதியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டத்தில் மூன்று நாள் தியானம் செய்வதற்காக ...