அனைவரும் அதிகாரம் பெறுவதே பிரதமர் மோடியின் இலக்கு! – ஜெ.பி. நட்டா
சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கிய இணையதள பக்கத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தொடங்கிவைத்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ...