பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அவ்வப்போது ...