நேட்டோ பொதுச்செயலராக நெதர்லாந்து பிரதமர் தேர்வு!
நேட்டோ பொதுச்செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, ...