NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!
இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் உயர்மட்ட NCA கூட்டத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ...