மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை காணொலி வாயிலாக திறந்து வைக்கும் பிரதமர்!
மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை நாளை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைக்கவுள்ளார். இது தொடர்பாகத் தமிழ் ஜனத்திற்குப் பேட்டியளித்த திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் தப்சியால், பயணிகளின் ...