வளர்ச்சிக்கு தேவையான முடிவுகளை எடுத்த பிரதமர் – ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர மாநிலம் தானோவில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ...