இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்!
பிரதமர் மோடி கோவைக்கு வருகை தருவதை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் மோடி ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் பயணம் ...
