சாலை அமைக்காமல் பணத்தை சுருட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி அருகே சாலை அமைக்காமல் காசோலையை மட்டும் திமுக அரசு சுருட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் ...