கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை முதல்வர் மீது ஓய்வுபெற்ற அதிகாரி குற்றச்சாட்டு!
பெண் மருத்துவர் பாலியல் கொலை நடைபெற்ற மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மீது அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தா ஆர்ஜி கர் ...