ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...
