வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை! : பிரதமர் மோடி
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடியா சமாஜ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒடிஸா பார்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ...