வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து 30 ...