அரசு பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து – பயணிகள் அவதி!
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தை அரை மணி நேரத்திற்கும் மேலாக வழிமறித்து நின்ற தனியார் பேருந்தால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி நோக்கிச் செல்லும் அரசு ...