தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 30 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்ததில், 30 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, அன்னவாசல் பெட்ரோல் ...