போட்டிக் போட்டுக் கொண்டு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் – பயணிகள் அச்சம்!
திருச்சி மேலப்புதூர் அருகே 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தில் இருந்த நடத்துநர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் அப்பேருந்தில் ...
