தனியார் பேருந்துகள்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தொலைதூர தனியார் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பிற மாநிலங்களில் ...