தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
விழுப்புரம் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிடாகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ...