தஞ்சை பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள்!
தஞ்சை பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு இருவேறு ...