வாலாஜா அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கேய்சான் பவுண்டரிஸ் நிறுவனத்தில் ...