நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் கல்வி நிறுவனத்திற்காக நூற்றாண்டு பழமையான மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி கல்லூரி சாலையில் நூற்றாண்டு பழமை ...
