கிருஷ்ணகிரி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தனியார் நிதி நிறுவன ஊழயிர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வெப்பாலம்பட்டி கிராமத்தை ...