தனியார் லாட்ஜ் பணியாளர் தங்கும் அறையிலே தூக்கிட்டு தற்கொலை!
கும்பகோணம் அருகே, தனியார் விடுதியில் அதன் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அதிமான் புருஷன் கீழத்தெருவை சேர்ந்த தினசீலன், சுவாமிமலையில் ...