தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!
டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ...