சங்கரன்கோவிலில் செய்தியாளரை மிரட்டிய தனியார் பள்ளி மேலாளர்!
சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரைப் பள்ளியின் போக்குவரத்து மேலாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் ...