திருப்பூர் : தனியார் பள்ளி வாகனம் கார் மீது மோதி விபத்து!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கார் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி வேன் புறப்பட்டுச் சென்றது. கருமாரம்பாளையம் பகுதியைக் கடக்கும்போது எதிரே வந்த ...