இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வழங்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம்!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
