திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி திடலில், தெற்கு ...
