பேருந்துகள் பராமரிக்கப்படாதது போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான சதியா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
பேருந்துகள் பராமரிக்கப்படாதது போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான சதியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி ...