அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!
அமெரிக்க வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் புகழ்பெற்ற தனியார் பல்கலைக் கழக வளாகத்தில் கோக், பெப்சி பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ...