இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ...