ஓபிஎஸ்க்கு சிக்கல்! சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்த உத்தரவு ரத்து!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2001-2006ம் ஆண்டில் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ...