இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அவரது சகோதரர் நவீன்குமார் புகார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ...