தமிழகத்தில் நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்!
உலக வங்கி நிதியில் உருவாக்கப்பட்ட நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டத்தை, 3 ஆயிரத்து ...
