தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம்!
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு, முதலுதவி சிகிச்சை, தீயணைப்பானை கையாளுவது உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விருதாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் ...