சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயக்கம்!
"சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகிறார்கள்" எனவும், "அவர்களுக்கு உதவும் வகையில் புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது" என்றும் இயக்குநர் ரஸீம் தெரிவித்துள்ளார். நடிகர் ...