சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!
சிங்கம்புணரி அருகே சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பைக் கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவிகளுக்குத் தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் ...