தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட மோசடி! – அண்ணா பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் ரவி அறிவுறுத்தல்
போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ...