ஒரே நாடு, ஒரே தேர்தல் : “திமுகவுக்கு அடிப்படை அறிவு இல்லை” – பேராசிரியர் சீனிவாசன் கடும் தாக்கு
மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் பிரச்சாரம் பயணம் ...