பாலியல் வன்கொடுமை வழக்கில் பேராசிரியர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த பேராசிரியர் 72 மணி நேரத்திற்குப் பின் கைது செய்யப்பட்டார். ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக ...