டெய்லர் ஸ்விஃப்ட் நிச்சயதார்த்த செய்தியை அறிந்த வகுப்பை புறக்கணித்த பேராசிரியர்!
பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிச்சயதார்த்த செய்தியை அறிந்து பேராசிரியர் ஒருவர் வகுப்பைப் புறக்கணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், கால்பந்து ...