Professors alleged - Tamil Janam TV

Tag: Professors alleged

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாகியும் செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பல்வேறு ...