குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்! – கேரள உயர்நீதிமன்றம்
குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் பாலக்காட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுமிக்கு நடந்த திருமணத்திற்கு எதிரான வழக்கு ...