ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ...